Connect with us

வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே?

202203260747367126 Sri Lankan President Gotabaya Rajapaksa Meet Tamil Minority SECVPF

செய்திகள்

வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. ஏனென்றால் பிரதமராக இருந்த மகிந்தபய ராஜபக்சே பதவி விலகிய அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

மேலும் இந்த கலவரத்தில் எம்பி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கலவரத்தின் மத்தியில் மகிந்த பையா ராஜ பக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதற்கு அவர்களின் மகன் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இலங்கை மக்களுக்காக இங்கு தான் இருப்போம் என்றும் நாட்டை விட்டு தப்பித்து செல்ல மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய  ராஜபக்சே  வெளிநாடு தப்பி செல்வதாக தகவல் ஊடகங்களை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இலங்கை கடற்படை சொந்தமான கப்பலில் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற்கரை கப்பலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான பொருள்கள் ஏற்றப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top