Connect with us

ஈரோடு -சத்தியமங்கலம் பூக்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் விலை நிலவரம்!!

News

ஈரோடு -சத்தியமங்கலம் பூக்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் விலை நிலவரம்!!

141a9bddb9e44f34bac035d153a5eb0f-1

தற்போது தமிழகத்தில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவது தெரிகிறது. மேலும் படித்த இளைஞர்கள் மத்தியிலும் இந்த விவசாயம் நல்லருள் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல இளைஞர்கள் விவசாயத்திற்கு முதன்மை கருதி அதில் இறங்குகிறது மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறது ஆயினும் அவர்கள் கடன் தொல்லையாலும் மேலும் பல காரணத்திற்காகவும் தவறான முடிவுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.630f46f7058d950756b27bfbc4879de0

தற்போது உணவுப் பொருட்களோடு மட்டுமின்றி நறுமணப் பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாய சங்கத்தில் பூக்களின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது .அதன்படி மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 350 ரூபாய் முதல் 630 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அங்கு மல்லிகை கிலோ ஒன்றுக்கு 224 ரூபாய் முதல் 260 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. காக்கடா வானது 250 ரூபாய் முதல் 330 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் செண்டுமல்லி ஆனது 21 ரூபாய் முதல் 69ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் பட்டு 30 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமுல்லை  300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது கனகாம்பரம் 450 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top