உச்சக்கட்ட பரபரப்பு!! ஓபிஎஸ்-க்கு செக் வைக்கும் இபிஎஸ்..!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலாளருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 17-ம் தேதி கூட இருக்கிறது.

நவம்பர் 15 முதல்… காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!!

இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இன்று காலை ஓபிஎஸ் தரப்பில் 2-வது முறையாக சபாநாயகருக்கு, கட்சி சார்ந்த முடிவுகள் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டது.

கேரளாவில் பயங்கரம்!! தலையை துண்டித்து 2 பெண்கள் நரபலி.!!!

மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்களானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment