ஒற்றை தலைமை!! சபாநாயகர் எடுக்கும் முடிவு… ஓபிஎஸ் அதிரடி..!!

கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு இருவரும் மாறி மாறி கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற பேரவைத் தலைவரின் முடிவு என்பது இறுதியானது எனவும் அவர் எடுக்கும் முடிவிற்கு ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு!!

அதே போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரும் உருவாக்கிய அதிமுக-வை வலுசேர்க்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டப்பேரவையில் பேசுவோம் என தெரிவித்தார்.

இன்று முதல்! “மதர் டெய்ரியில் பால் விலை ரூ.2 உயர்வு”… !!

மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் ஓபிஎஸ்-யின் பேட்டியானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment