சமூக நீதி என்றால் இபிஎஸ்-க்கு தெரியுமா?- சீமான் காரசார பேட்டி!!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் கூட்டணியை ஆதரித்து விட்டு சமூக நீதி குறித்து இபிஎஸ் பேசுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவற்றை கூறினார்.

இந்நிலையில் தன்னை சார்ந்தவர்கள் செய்கின்ற தவறுகளை எப்போது நாம் சகித்து கொள்கின்றோமோ அதன் பெயர் இனவெறி என்று கூறுவதாகவும், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகி என்ன செய்வார் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், முன்னாள் குடியரசுத் தலைவரால் தமிழகத்திற்கு எவ்வித நன்மைகளும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment