ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக் சில நிமிட காட்சிகள்

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படமாகும். இதில் யூ டியூப் புகழ் சுதாகர், கோபி உள்ளிட்டவர்களும் காமெடிக்கு நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த் அதிக கவர்ச்சியுடன் இப்படத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இப்படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட ஸ்னீக் பீக் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இது ஒரு ஹாரர் காமெடி திரைப்படமாகும். இதில் யூ டியூப் புகழ் சுதாகர், கோபி உள்ளிட்டவர்களும் காமெடிக்கு நடித்துள்ளனர்.

ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக் சில நிமிட காட்சிகள்

யாஷிகா ஆனந்த் அதிக கவர்ச்சியுடன் இப்படத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இப்படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட ஸ்னீக் பீக் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web