விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு செல்லும் ஹரிஷ் கல்யாண்-ரைசா

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் கலந்து கொண்ட ஓவியா உள்பட அனைவருமே தற்போது திரையுலகில் பிசியாகா இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் அந்த படத்திற்கு பியார் பிரேமா காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட்
 
விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு செல்லும் ஹரிஷ் கல்யாண்-ரைசா விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் கலந்து கொண்ட ஓவியா உள்பட அனைவருமே தற்போது திரையுலகில் பிசியாகா இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் அந்த படத்திற்கு பியார் பிரேமா காதல்’  என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு செல்லும் ஹரிஷ் கல்யாண்-ரைசாஇந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை தற்போது ஜீதமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இயக்குனர் இளன் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா சொந்தமாக தயாரித்து, இந்த படத்திற்கு இசையையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து  தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களின் படத்தை விஜய் டிவியே வாங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.

From around the web