அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பில்லா, மங்காத்தா கிடைக்குமா?

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள எச்.வினோத், ஸ்கிரிப்டை முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவிடம் இயக்குனர் எச்.வினோத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால்
 
ajith

அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பில்லா, மங்காத்தா கிடைக்குமா?தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள எச்.வினோத், ஸ்கிரிப்டை முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பில்லா, மங்காத்தா கிடைக்குமா?இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவிடம் இயக்குனர் எச்.வினோத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித் ரசிகர்களுக்கு பில்லா, மங்காத்தா போன்றும் மீண்டும் ஒரு சூப்பர் இசையும் பாடல்களும், தீம் மியூசிக்கும் கிடைக்கும் என்பது உறுதி

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என தெரிகிறது

From around the web