யுவனே என் சினிமா வாழ்க்கையின் அங்கம்- தமன்னா

இன்று கண்ணே கலைமானே திரைப்படம் வெளியாவதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் கதாநாயகி தமன்னா இசையமைப்பாளர் யுவனை வாழ்த்தி பேசினார். யுவன் ஷங்கர் ராஜா, என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும், படத்தில் கதாபாத்திரங்கள் போலத்தான் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார். தமன்னா நடித்த முதல் படமான கேடி, மியூசிக்கல் ஹிட் ஆன பையா, விஜய் சேதுபதியுடன் நடித்த தர்மதுரை இப்போது வெளியாகி இருக்கும் கண்ணே கலைமானே
 

இன்று கண்ணே கலைமானே திரைப்படம் வெளியாவதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் கதாநாயகி தமன்னா இசையமைப்பாளர் யுவனை வாழ்த்தி பேசினார்.

யுவனே என் சினிமா வாழ்க்கையின் அங்கம்- தமன்னா

யுவன் ஷங்கர் ராஜா, என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும், படத்தில் கதாபாத்திரங்கள் போலத்தான் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார்.

தமன்னா நடித்த முதல் படமான கேடி, மியூசிக்கல் ஹிட் ஆன பையா, விஜய் சேதுபதியுடன் நடித்த தர்மதுரை இப்போது வெளியாகி இருக்கும் கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் யுவன் இசையமைத்துள்ளார்.

From around the web