அஜித் பெயரை கெடுக்கும் யூடியூப் வீடியோக்கள்: உஷாராகும் ரசிகர்கள்!

 

தல அஜித் குறித்து ஊடகங்களில் செய்தி வராத நாட்கலே இருக்காது என்பதும் அவருடைய செய்தியை பொய்யாகாவது போட்டு பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் மற்றும் தனியார் யூடியூப் சேனல்கள் நடத்தி வருபவர்கள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அண்மையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்த நிலையில் அவருக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத அஜித் எஸ்பிபி வீட்டிற்கு சென்று அவருடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்றும் எஸ்பிபி வீட்டிற்கு அஜித் செல்லவில்லை என்றும் அஜித் ரசிகர்களை கவர்வதற்காக யூடியூபில் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காகவும் வேண்டும் என்றே பொய்யான செய்திகளை பதிவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

எனவே அஜித் ரசிகர்கள் உஷாராக இருந்து இதுபோக இதுபோன்ற பொய்யான சேனல்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

From around the web