அஜீத் வழியில் விஜய் வழியில் பயணத்தை தொடருங்கள்- சேரனுக்கு விவேக் சொன்ன மெசேஜ்

பிக்பாஸி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கண்டபடி பேசி வருவதாக சேரன் குறிப்பிட்டார். சிலர் ஆபாச கருத்துக்களை அள்ளி தெளிப்பதாகவும் சேரன் வருத்தப்பட்டிருந்தார். இதற்கு நடிகர் விவேக் பல வகைகளிலும் சேரனை ஆறுதல் படுத்தும் வகையில் டுவிட் இட்டு வருகிறார். சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல்
 

பிக்பாஸி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கண்டபடி பேசி வருவதாக சேரன் குறிப்பிட்டார். சிலர் ஆபாச கருத்துக்களை அள்ளி தெளிப்பதாகவும் சேரன் வருத்தப்பட்டிருந்தார்.

அஜீத் வழியில் விஜய் வழியில் பயணத்தை தொடருங்கள்- சேரனுக்கு விவேக் சொன்ன மெசேஜ்

இதற்கு நடிகர் விவேக் பல வகைகளிலும் சேரனை ஆறுதல் படுத்தும் வகையில் டுவிட் இட்டு வருகிறார்.

சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் இக்னோர்நெகட்டிவிட்டி. அஜீத் சொல்வது போல் லெட் கோ.எனநல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். பீஸ் டூ ஆல் என தெரிவித்துள்ளார்.

From around the web