தேவதைபோல் இருக்கீங்க… வைரலான ஷாக்சியின் புகைப்படம்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷாக்சி அகர்வால், இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியவர், இன்போசிஸ் என்ற ஐடி கம்பெனியில் வேலை பார்த்த இவர், சினிமாவில் உள்ள ஆர்வம் காரணமாக, வெளியேறி சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ராஜா ராணி, காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்தநேரத்தில் பிக் பாஸில் நுழைந்த ஷாக்சி துவக்கத்தில் கவினின் காதல் வலையில் சிக்கி அதில்
 
தேவதைபோல் இருக்கீங்க… வைரலான ஷாக்சியின் புகைப்படம்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷாக்சி அகர்வால், இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியவர், இன்போசிஸ் என்ற ஐடி கம்பெனியில் வேலை பார்த்த இவர், சினிமாவில் உள்ள ஆர்வம் காரணமாக, வெளியேறி சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.

ராஜா ராணி, காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அந்தநேரத்தில் பிக் பாஸில் நுழைந்த ஷாக்சி துவக்கத்தில் கவினின் காதல் வலையில் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் தவித்துவந்தார். ஆனால் கவினோ ஷாக்சியை விட்டு லாஸ்லியாவை காதலிக்க சோகக்கடலில் மட்டுமே சுற்றிவந்த ஷாக்சிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

தேவதைபோல் இருக்கீங்க… வைரலான ஷாக்சியின் புகைப்படம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்கள் இருந்த இவருக்கு கோலிவுட்டில் நடிக்கத் தொடர் வாய்ப்புகள் கிடைத்தன.

ஜி,வி. பிரகாஷ்க்கு ஜோடியாக ஆயிரம் ஜென்மம் படத்திலும், ராய் லட்சுமி நடித்து வரும் சின்ட்ரெல்லா படத்திலும் நடித்து வருகிறார்.

ஊரடங்கால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஷாக்சி அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோ, சமையல் என அசத்திவரும் ஷாக்சி தேவதைபோல் ஒரு புகைப்படத்தினைப் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் “தேவதை போல் இருக்கீங்க” என்று பதிவிட்டு, புகைப்படத்தினை வைரலாக்கியும் உள்ளனர்.

From around the web