நீங்க சூப்பர் ஸ்டாரு, நாங்க வாத்தியாரு: ரஜினி ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி

 

கடந்த சில நாட்களாக மதுரை உட்பட பெரும்பாலான நகரங்களில் போஸ்டர் போர் நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரை உருவகப்படுத்தி போஸ்டர் ஒட்டி வருவதும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயதான் என குறிப்பிட்டு வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தற்போது அவர்கள் ரஜினியை வம்புக்கு இழுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். நீங்கள் நான்கு மாநிலத்திற்கும் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் அந்த நான்கு மாநிலத்திற்கும் நாங்கள்தான் வாத்தியார் என்று  போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய் ரசிகர்கள் ரஜினியையும் வம்புக்கு இழுத்து போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web