உபியில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் 3000 என்கவுண்டர்கள்

உ.பி முதல்வராக பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று உள்ளார். கடந்த ஒன்னரை வருட காலத்திற்கும் மேலாக இவர் ஆட்சியில் உள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இவரது ஆட்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஆக்சிஸன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக இவரது ஆட்சி மீது பலத்த சர்ச்சைகளை எழுப்பியது எதிர்க்கட்சிகள். இம்மாநிலத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக விரோத செயல்களை குறைக்க யோகி ஆதித்யநாத் கொஞ்சம் கடுமை காட்டினார்.
 

உ.பி முதல்வராக பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று உள்ளார். கடந்த ஒன்னரை வருட காலத்திற்கும் மேலாக இவர் ஆட்சியில் உள்ளார்.

உபியில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் 3000 என்கவுண்டர்கள்

ஆட்சி பொறுப்பேற்றது முதல் இவரது ஆட்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

ஆக்சிஸன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக இவரது ஆட்சி மீது பலத்த சர்ச்சைகளை எழுப்பியது எதிர்க்கட்சிகள்.

இம்மாநிலத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக விரோத செயல்களை குறைக்க யோகி ஆதித்யநாத் கொஞ்சம் கடுமை காட்டினார்.

இதனால் பல்வேறு சமூக விரோதிகளை அடக்குகிறேன் என்று இதுவரை 3000 என் கவுண்டர்களை இவர்கள் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ளதாம்.

அந்த என் கவுண்டர்கள் மூலம் சமூக விரோதிகள் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web