காமெடியாக தொடங்கிய நேற்றைய பிக் பாஸ்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார். விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது. நேற்றைய காலைப் பொழுதானது பிக் பாஸ் வீட்டில், ரஜினி
 
காமெடியாக தொடங்கிய நேற்றைய பிக் பாஸ்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார்.

விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது.

காமெடியாக தொடங்கிய நேற்றைய பிக் பாஸ்!!!


நேற்றைய காலைப் பொழுதானது பிக் பாஸ் வீட்டில், ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ராசாத்தி என்ற பாடலுடன் தொடங்கியது.

அதன்பின்னர் ஷெரீனும் தர்ஷனும் அவர்களுக்குள் இருந்த பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதனையடுத்து, குளிப்பதன் முக்கியத்தும் குறித்து பேச வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அதன்படி, குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும் சாண்டி எடுத்துரைத்தார். 

ஒரு டம்ளர் தண்ணீரில், கைக்குட்டையை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும் என்று சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அப்போது கவின் 25% தண்ணீர் மட்டும் இருக்கும் நிலையில், தண்ணீர் முழுதும் தீர்ந்துவிட, சோப் நுரையுடன் இருக்கும்போது என்ன செய்வீர்கள் என்று கேட்க, சற்றும் யோசிக்காத சாண்டி அதான் டவல் இருக்கிறதே, அதை வைத்து துடைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, பிக் பாஸ் குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது.

From around the web