யாஷிகாவை வெளியே போக சொல்லும் மகத்! பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகாவை வெளியே செல்லும்படி மகத் கூறியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வீட்டை விட்டு வெளியே செல்வது யார் என்பது குறித்த நாமினேஷன் செய்யப்படும். ஆனால் இந்த வாரம் பிக்பாஸே மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய முவரில் ஒருவர் அவர்களாகவே முடிவு செய்து வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிக்பாஸ் கூற யாஷிகாவும்,
 
yashika

யாஷிகாவை வெளியே போக சொல்லும் மகத்! பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகாவை வெளியே செல்லும்படி மகத் கூறியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வீட்டை விட்டு வெளியே செல்வது யார் என்பது குறித்த நாமினேஷன் செய்யப்படும். ஆனால் இந்த வாரம் பிக்பாஸே மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

யாஷிகாவை வெளியே போக சொல்லும் மகத்! பிக்பாஸ் வீடியோமகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய முவரில் ஒருவர் அவர்களாகவே முடிவு செய்து வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிக்பாஸ் கூற யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தாங்கள் வெளியேறுவதாக கூறினர். ஆனால் மகத் சுயநலமாக அவர்களை போல் தன்னுடைய பெயரை கூறாமல் யாஷிகாவின் பெயரை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்பது தெரியவரும்

From around the web