வாவ்! என்ன ஒரு அருமையான சிரிப்பு!

உலகப் புகழ்பெற்ற காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி "குக் வித் கோமாளி". இந்நிகழ்ச்சியின் காமெடியனாகவும் ,கதாநாயகனாகவும் இருப்பவர் "நடிகர் புகழ்". மேலும் இந்நிகழ்ச்சிக்கு இவரே பக்கபலமாக உள்ளார் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

"குக் வித் கோமாளி இரண்டாம்" சீசனில் அழகியாக வலம் வருபவர் "நடிகை தர்ஷா குப்தா".நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலாக இருந்த இவர் இன்று பல தொடர் நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது அவரின் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே உள்ளது. தற்போது இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இன்று சின்னத்திரையில் கலக்கி கொண்டுள்ள இவர் வரும் காலங்களில் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக வருவார் என அவரது ரசிகர்களால் நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை தர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப் பார்க்கும் பொழுது அவர் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தையும் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது போட்டோ வைரலாக பரவுகிறது. நடிகை தர்ஷா குப்தாவின் ட்விட்டர் பக்கத்தில் லைக்ஸ் குவிகிறது.
💜Look for something positive in every day, even if some days you have to look a little harder💜 pic.twitter.com/7oV6pnbDns
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) February 18, 2021