வாவ்! என்ன ஒரு பியுட்டிபுல் லுக்!

தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்துள்ளார் பிகில் நடிகை!
 
நடிகை இந்துஜாவின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது அழகிய போட்டோ!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "பிகில்". இத்திரைப்படத்தில் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா, "தளபதி" விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.குறிப்பாக இத்திரைப்படம் பெண்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் சிங்கப்பென் என்று அழைக்கப்பட்டவர் பிரபல நடிகை "இந்துஜா".

indhuja

நடிகை இந்துஜா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் "மகாமுனி". திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் நடிகை இந்துஜா பிரபல நடிகரான "நடிகர் ஆர்யா"வுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .மேலும் இந்துஜா நடிப்பில் "மேயாதமான்" என்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை இந்துஜா "பூமாராங்"," பில்லா பாண்டி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நடிகை இந்துஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை செய்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவிற்கு லைக்ஸ் வந்த வண்ணமாகவே உள்ளது. அந்த போட்டோ அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

From around the web