அட! நம்ம கடை குட்டி சிங்கமா இது!

வைரலாக பரவும் "நடிகை பிரியா பவானி சங்கர் " போட்டோஸ்...,
 
நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டர் பக்கத்தில் கலக்கும் அவரது போட்டோஸ்....,

"மேயாத மான்", "மான்ஸ்டர்" போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் "நடிகை பிரியா பவானி சங்கர்" இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சியில் "செய்தி வாசிப்பாளராக" பணியாற்றினார். அதன்பின்னர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

priya bhavani shankar

.சில நாட்களுக்கு முன்பு "நடிகர் கார்த்தி" நடிப்பில் வெளியாகிய "கடைக்குட்டி சிங்கம்" என்ற திரைப்படத்தில் "நடிகை பிரியா பவானி சங்கர்" நடித்திருப்பார். இத்திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று ஒரு குடும்ப  திரைப்படமாகவே அமைந்தது. மேலும் இவர் நடிகர் அருண் விஜய் உடன் "மாபிய சப்டர் 1" என்ற திரைப்படத்திலும் நடித்து இருப்பார்.

மேலும் இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் "ஓ மணப்பெண்ணே "என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.  இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என  இவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது "நடிகை பிரியா பவானி சங்கர்" தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ள அவரது போட்டோ ரசிகர்களிடையே மிகுந்த வைரலாக பரவியது. மேலும் அந்தப் புகைப்படத்தில் அழகு தேவதையாக காட்சி அளிக்கிறார்.

From around the web