உலகம் முழுவதும்- இன்று முதல் சார்லி சாப்ளின் 2

கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் சார்லி சாப்ளின், பிரபு , பிரபுதேவா நடித்திருந்தனர். கதாநாயகியாகளாக அபிராமி, காயத்ரி ரகுராம் நடித்திருந்தனர். பரணி இசையில் பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாடலும், அவ கண்ண பார்த்தா யம்மா யம்மா பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அதே கூட்டணி கதாநாயகிகள், இசையமைப்பாளர் மாற்றத்துடன் வந்திருக்கும் படம் சார்லி சாப்ளின் 2 முன் படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இப்படத்தை
 

கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் சார்லி சாப்ளின், பிரபு , பிரபுதேவா நடித்திருந்தனர். கதாநாயகியாகளாக அபிராமி, காயத்ரி ரகுராம் நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும்- இன்று முதல் சார்லி சாப்ளின் 2

பரணி இசையில் பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாடலும், அவ கண்ண பார்த்தா யம்மா யம்மா பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அதே கூட்டணி கதாநாயகிகள், இசையமைப்பாளர் மாற்றத்துடன் வந்திருக்கும் படம் சார்லி சாப்ளின் 2

முன் படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் வருவதற்கு முன்பே, இப்படத்தில் செந்தில் கணேஷ் , ராஜலட்சுமி தம்பதிகள் பாடிய சின்ன மச்சான் பாடல் வெளியாகி 7 கோடி பார்வையாளர்களை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இயக்கும் படமிது.

From around the web