இன்று உலக இசை விழா- குருவுக்கு மரியாதை செலுத்திய தேவிஸ்ரீ பிரசாத்

முன்பெல்லாம் இன்று என்ன நாள் என்றே தெரியாது. காலண்டரில் தேதியைக்கூட பலர் பார்க்காமல் செல்வர். ஆனால் இன்று சமூக வலைதளங்கள் பெருகி விட்ட இக்காலங்களில் எல்லா தினமும் எடுத்துச்சொல்லப்படுகிறது. தந்தையர் தினம், அன்னையர் தின வரிசையில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இசை தினத்தை ஒட்டி சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உலக இசை தினத்தை ஒட்டி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனக்கு இசை கற்பித்த மாண்டலின்
 

முன்பெல்லாம் இன்று என்ன நாள் என்றே தெரியாது. காலண்டரில் தேதியைக்கூட பலர் பார்க்காமல் செல்வர். ஆனால் இன்று சமூக வலைதளங்கள் பெருகி விட்ட இக்காலங்களில் எல்லா தினமும் எடுத்துச்சொல்லப்படுகிறது. தந்தையர் தினம், அன்னையர் தின வரிசையில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று உலக இசை விழா- குருவுக்கு மரியாதை செலுத்திய தேவிஸ்ரீ பிரசாத்

இசை தினத்தை ஒட்டி சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உலக இசை தினத்தை ஒட்டி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனக்கு இசை கற்பித்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.

From around the web