அஜித், விஜய், சூர்யாவை முந்தும் விக்ரம்

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’, அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ ஆகிய திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி போட்டியில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் இணையும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னரே விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட திரையுலகினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஒருசில
 
Vikram

அஜித், விஜய், சூர்யாவை முந்தும் விக்ரம்

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’, அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ ஆகிய திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி போட்டியில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் இணையும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னரே விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட திரையுலகினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், விஜய், சூர்யாவை முந்தும் விக்ரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

From around the web