விஜய்யை நெருங்கிய சர்வதேச சிறந்த நடிகர் விருது

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 2018ஆம் ஆண்டின் IARA விருதுக்கு விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட ஆறு திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆன்லைனில் இதுகுறித்த வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் தற்போது அடுத்த சுற்றுக்கு விஜயு உள்பட 4 பேர் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த சர்வதேச நடிகராக வரும் செப்டம்பர் 22ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளார்
 

விஜய்யை நெருங்கிய சர்வதேச சிறந்த நடிகர் விருது

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 2018ஆம் ஆண்டின் IARA விருதுக்கு விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட ஆறு திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆன்லைனில் இதுகுறித்த வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் தற்போது அடுத்த சுற்றுக்கு விஜயு உள்பட 4 பேர் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த சர்வதேச நடிகராக வரும் செப்டம்பர் 22ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளார்

விஜய்யை நெருங்கிய சர்வதேச சிறந்த நடிகர் விருதுஆன்லைனில் விஜய்க்கு குவிந்து வரும் ஆதரவை பார்த்தால் அவருக்கு இந்த விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது இந்த விருது விஜய்க்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் IARA விருதை வாங்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார்

From around the web