தலைவரான பின் லாஸ்லியாவை பழி வாங்குவாரா சாக்ஷி?

ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் ஐந்து கொலைகளைச் செய்து முடித்த வனிதா, தன் வேடத்தை கலைத்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஏற்கனவே நான்கு பேர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து கொலைகளாக நடைபெற்று வந்ததால், யார் கொலையாளி என்பது தெரியாமல் போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனாலும் டாஸ்க் ஆரம்பிக்காததால், கவினும், சாண்டியும் சேர்ந்து தங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பாட்டுப்
 

ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் ஐந்து கொலைகளைச் செய்து முடித்த வனிதா, தன் வேடத்தை கலைத்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஏற்கனவே நான்கு பேர் கொல்லப்பட்டு விட்டனர்.

தொடர்ந்து கொலைகளாக நடைபெற்று வந்ததால், யார் கொலையாளி என்பது தெரியாமல் போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனாலும் டாஸ்க் ஆரம்பிக்காததால், கவினும், சாண்டியும் சேர்ந்து தங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர்.

தலைவரான பின் லாஸ்லியாவை பழி வாங்குவாரா சாக்ஷி?

ஏற்கனவே எபிசோட்களில் நாம் பார்த்த, கேட்ட பாடல்கள் தான் என்றாலும், அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

கவின் லாஸ்லியா பாடலைப் பாடும் போது, சாக்‌ஷியின் முகம் பொறாமையில் சிவந்து கொண்டிருந்தது. எப்படியும் அவர் தனது கோபத்தை வேறு வழியில் கவின் மற்றும் லாஸ்லியா மீது வெளிப்படுத்துவார் என்பது அப்போதே நமக்கு புரிந்து விட்டது. 

தற்போது கவின் சாக்ஷியிடம் இருந்து விலகி லாஸ்லியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சாக்ஷி என்ன செய்யக் காத்திருக்கிறார் என்று தெரியவேயில்லை.

From around the web