சிறை செல்வாரா? பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுன்!!!!

ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அழகி போட்டி நடத்துவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, பின்னர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, முன்னதாக வாங்கிய ரூ. 50 ஆயிரம் பணத்தை திருப்பித் தராமல் பிக்பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் மோசடி செய்துவிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மீரா மிதுன் மனுவில் தெரிவித்திருந்தார். மீராவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ரூ.
 

ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அழகி போட்டி நடத்துவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, பின்னர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, முன்னதாக வாங்கிய ரூ. 50 ஆயிரம் பணத்தை திருப்பித் தராமல் பிக்பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் மோசடி செய்துவிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

சிறை செல்வாரா? பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுன்!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மீரா மிதுன் மனுவில் தெரிவித்திருந்தார். 

மீராவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ரூ. 50 ஆயிரம் உத்தரவாத தொகை செலுத்த உத்தரவிட்டு மீரா மிதூனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

மேலும், தேவைப்படும் போது போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி மீரா மிதூன் கையெழுத்திட வேண்டும் என தனது உத்தரவில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்துள்ளார். 

From around the web