விழுந்தடித்து உதயநிதி விளக்கம் தர வேண்டிய அவசியம் ஏன்? பரபரப்பு தகவல்

பிரபல நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுகவின் முன்னணித் தலைவர்களை இதற்கு கண்டனம் தெரிவித்தனர் பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோர் வழிவந்த திமுகவில் திடீரென ஆன்மீகத்தைப் புகுத்துவதா? என அவர்கள் எதிர்ப்புக்குரல் தெரிவித்துள்ளார்கள். சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு மற்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் செய்யும் கேலி கிண்டல் ஆகியவற்றை
 

விழுந்தடித்து உதயநிதி விளக்கம் தர வேண்டிய அவசியம் ஏன்? பரபரப்பு தகவல்

பிரபல நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுகவின் முன்னணித் தலைவர்களை இதற்கு கண்டனம் தெரிவித்தனர்

பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோர் வழிவந்த திமுகவில் திடீரென ஆன்மீகத்தைப் புகுத்துவதா? என அவர்கள் எதிர்ப்புக்குரல் தெரிவித்துள்ளார்கள். சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு மற்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் செய்யும் கேலி கிண்டல் ஆகியவற்றை பொறுக்க முடியாமல்தான் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இருக்கும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்

இந்த விளக்கத்தின் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கடவுள் பக்தி இல்லை என்றும் தனது தாயாருக்கு மட்டுமே கடவுள் பக்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிக்கையை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்

ஒருவேளை உதயநிதி மட்டும் திருந்தி விட்டார் என்று நினைத்தோம், ஆனால் அவரும் திருந்தவில்லை என்பதை இந்த விளக்க அறிக்கையில் இருந்து தெரியவருவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விழுந்தடித்து உதயநிதி விளக்கம் தர வேண்டிய அவசியம் ஏன்? பரபரப்பு தகவல்
விழுந்தடித்து உதயநிதி விளக்கம் தர வேண்டிய அவசியம் ஏன்? பரபரப்பு தகவல்

From around the web