கவினை நாமினேட் செய்ய இவ்வளவு தயக்கம் ஏன்?

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். அதன்பின்னர் முந்திக்கோ பின்னிக்கோ டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த வனிதா, தர்ஷன், சேரன், ஷெரின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற வனிதா அணியினர், சிறப்பாக செய்தவர்களை தலைவர் பதவிக்கு நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதில் வனிதா மற்றும் தர்ஷன் தேர்வு செய்யப்பட்டனர். வாரம் முழுவதும் சிறப்பாக
 
கவினை நாமினேட் செய்ய இவ்வளவு தயக்கம் ஏன்?

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.

அதன்பின்னர் முந்திக்கோ பின்னிக்கோ டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த வனிதா, தர்ஷன், சேரன், ஷெரின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற வனிதா அணியினர், சிறப்பாக செய்தவர்களை தலைவர் பதவிக்கு நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

கவினை நாமினேட் செய்ய இவ்வளவு தயக்கம் ஏன்?

இதில் வனிதா மற்றும் தர்ஷன் தேர்வு செய்யப்பட்டனர். வாரம் முழுவதும் சிறப்பாக வேலை செய்தவர்களில் சேரன் மற்றும் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டனர்.  ஆனால் சேரனே லாஸ்லியாவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அனைவரும் லாஸ்லியாவினை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். சேரனைப் பற்றி இப்போதாவது லாஸ்லியா புரிந்துகொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், தோல்வியுற்ற லாஸ்லியா அணியின் சார்பில் மோசமாக விளையாடியவர் குறித்து ஒருவரை எவிக்ஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோது, கவினே தான் ஒரு தலையணைகூட தைக்கவில்லை என்று கூறியபோதும் லாஸ்லியா கவினை நாமினேட் செய்ய தயங்கினார்.

சேரனை நேர்மையான முறையில் நாமினேட் செய்தேன் என கூறிய லாஸ்லியா, கவினை நேர்மையான முறையில் நாமினேட் செய்ய இவ்வளவு தயக்கம் ஏன்? என கேள்வியினை எழுப்பியுள்ளனர் பார்வையாளர்கள்.

From around the web