அஜித்தின் திடீர் மாற்றத்திற்கு விஷால் காரணமா?

தல அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை விலையுயர்ந்த ஐபோனை பயன்படுத்தி வந்தாராம். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் பேசிக் போனை பயன்படுத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அஜித்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘சமீபத்தில் வெளிவந்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் ஸ்மார்ட்போனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கப்பட்ட பின்னர் அஜித், பேசிக் மாடல் போனை பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட்போன், ஐபோனை விட பேசிக் மாடல் போன் தான் பாதுகாப்பானது என்று இந்த படம் வெளிவந்த பின்னர் அஜித், தனக்கு
 

அஜித்தின் திடீர் மாற்றத்திற்கு விஷால் காரணமா?

தல அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை விலையுயர்ந்த ஐபோனை பயன்படுத்தி வந்தாராம். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் பேசிக் போனை பயன்படுத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அஜித்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘சமீபத்தில் வெளிவந்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் ஸ்மார்ட்போனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கப்பட்ட பின்னர் அஜித், பேசிக் மாடல் போனை பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட்போன், ஐபோனை விட பேசிக் மாடல் போன் தான் பாதுகாப்பானது என்று இந்த படம் வெளிவந்த பின்னர் அஜித், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.

அஜித்தின் திடீர் மாற்றத்திற்கு விஷால் காரணமா?அவரது குடும்பத்தினர் கூட தற்போது ஸ்மார்ட்போன், ஐபோன்களை பயன்படுத்துவதை குறைத்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அஜித்தை போல அனைவரும் பின்பற்றினால் டிஜிட்டல் குற்றங்கள் பெருமளவில் குறையும் என்றும், டிஜிட்டல் குறித்த தகவல்களை ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் செய்து கொள்வது பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது

From around the web