பெப்சி தொழிலாளர்களுக்கு அஜித், விஜய் ஏன் உதவி செய்யவில்லை?

பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதை அடுத்து அவர்களுக்கு உதவி செய்ய ஆர்கே பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் மற்றும் ஒரு சிலர் அரிசி மூட்டைகளை வழங்கி உள்ளனர் ஆனால் இதுவரை அஜித்-விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களிடம் இருந்து எந்தவிதமான உதவி தொகை குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இது குறித்து அஜித், விஜய் மேனேஜர்களிடம்
 
பெப்சி தொழிலாளர்களுக்கு அஜித், விஜய் ஏன் உதவி செய்யவில்லை?

பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதை அடுத்து அவர்களுக்கு உதவி செய்ய ஆர்கே பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் மற்றும் ஒரு சிலர் அரிசி மூட்டைகளை வழங்கி உள்ளனர்

ஆனால் இதுவரை அஜித்-விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களிடம் இருந்து எந்தவிதமான உதவி தொகை குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.

இது குறித்து அஜித், விஜய் மேனேஜர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பங்காக ரூபாய் 50,000 பெப்சி வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web