அடுத்த வாரம் கேப்டன் யார்? பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு அதில் சிறப்பாக ஃபெர்மார்ம் செய்தவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்ற நிலையில் இந்த டாஸ்க்கில் ஷிவானி, ஆஜித் மற்றும் ரமேஷ் அணியினரும், அர்ச்சனா, சம்யுக்தா, சோம் அணியினர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது 

shivani team

எனவே இந்த இரண்டு அணியில் உள்ள உள்ள ஷிவானி, ஆஜித் மற்றும் ரமேஷ், ஷிவானி, ஆஜித் மற்றும் ரமேஷ் ஆகிய ஆறு பேர்கள் தான் அடுத்த வாரத்துக்கான தலைவர் போட்டியில் பங்கு கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இதுவரை ஷிவானி, ரமேஷ், சோம் ஆகிய மூவரும் தலைவர் பதவியை ஏற்காததால் இவர்கள் மூவரில் ஒருவர் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என பார்வையாளர்கள் விரும்புகின்றனர். ஆனால் அர்ச்சனா மீண்டும் தலைவர் பதவிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது


 

From around the web