ஓவியா இல்ல இவங்க ரம்யா..., யாருப்பா இவங்க?

வைரலாக பரவும் நடிகை ரம்யா நம்பீசனின் புகைப்படம்...,
 
ட்விட்டரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரம்யா நம்பீசன் புகைப்படம்...,

"ஆங்கிலப் புத்தாண்டு" என்று அழைக்கப்படும் "நியூ இயர்" அன்று பிறந்தார் நடிகை ரம்யா நம்பீசன்.இவர் "நடிகை"," பிளேபேக் சிங்சர்"," மாடல்", "டான்ஸர்"  போன்ற பல துறைகளில் வலம் வந்தவர்.தமிழில் இவர் "ஒரு நாள் ஒரு கனவு "என்ற "நடிகர் ஸ்ரீகாந்த்" நடிப்பில் உருவாகியிருந்த படத்தின் மூலம் அறிமுகமானார்.

Ramya nambessan

"மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் "நடிகர் விஜய் சேதுபதி" நடிப்பில் வெளிவந்த "சேதுபதி" திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "நடிகை ரம்யா நம்பீசன்" நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசனின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் "பீட்சா" என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழில் "நட்புனா என்ன தெரியுமா"," டமால் டுமீல்" போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் செய்துள்ள போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மேலும் புகைப்படத்தை பார்க்கும் போது  "நடிகை ஓவியா" மாதிரி உள்ளது. இதனால் இப்புகைப்படம் நடிகை ரம்யாவா? இல்ல நடிகை  ஓவியாவா? என ரசிகர்களுக்கு குழப்பத்தை கொடுத்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். மேலும் அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

From around the web