Who is the next Trisha lover த்ரிஷாவின் அடுத்த காதலர் யார்?

நடிகை த்ரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை காதலித்தார் என்பதும் இந்த காதல் திருமணம் வரை சென்று திடீரென நின்றுபோனதும் தெரிந்தது. இந்த நிலையில் வருண்மணியனுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை இந்த நிலையில் த்ரிஷா தனது டுவிட்டரில் அடுத்த காதல் குறித்து பூடகமான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு அவரது ரசிகர்கள் த்ரிஷா மீண்டும் காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாகவும் கமெண்டு செய்து வருகிறார்கள்.
 

Who is the next Trisha lover  த்ரிஷாவின் அடுத்த காதலர் யார்?

நடிகை த்ரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை காதலித்தார் என்பதும் இந்த காதல் திருமணம் வரை சென்று திடீரென நின்றுபோனதும் தெரிந்தது. இந்த நிலையில் வருண்மணியனுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை

இந்த நிலையில் த்ரிஷா தனது டுவிட்டரில் அடுத்த காதல் குறித்து பூடகமான ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு அவரது ரசிகர்கள் த்ரிஷா மீண்டும் காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாகவும் கமெண்டு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

Who is the next Trisha lover  த்ரிஷாவின் அடுத்த காதலர் யார்?விரைவில் த்ரிஷாவின் காதலர் யார் என்பதும், திருமணம் எப்போது என்பதும் தெரியவரும் என்று கூறப்படுகிறது

த்ரிஷா தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

From around the web