ரித்விகா, செண்ட்ராயன் வெற்றி பெற்றால்? கமல்ஹாசனின் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்ட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த முறை டைட்டிலை வெல்பவர் யார்? என்ற கேள்வி இப்போதே எழ தொடங்கிவிட்டது. பெரும்பாலான சமுக வலைத்தள பயனாளிகள் ரித்விகா அல்லது செண்ட்ராயன் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த டைட்டிலை வெற்றி பெற்றால் அவர்களுடைய மனைநிலை எப்படி இருக்கும் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த ரித்விகா, தான் இதுவரை வெற்றியை தூரத்தில் நின்று ரசித்து பார்த்துள்ளதாகவும், இந்த டைட்டில் தன்னுடைய வாழ்க்கையை நிச்சயம்
 

ரித்விகா, செண்ட்ராயன் வெற்றி பெற்றால்? கமல்ஹாசனின் கேள்விபிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்ட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த முறை டைட்டிலை வெல்பவர் யார்? என்ற கேள்வி இப்போதே எழ தொடங்கிவிட்டது. பெரும்பாலான சமுக வலைத்தள பயனாளிகள் ரித்விகா அல்லது செண்ட்ராயன் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த டைட்டிலை வெற்றி பெற்றால் அவர்களுடைய மனைநிலை எப்படி இருக்கும் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த ரித்விகா, தான் இதுவரை வெற்றியை தூரத்தில் நின்று ரசித்து பார்த்துள்ளதாகவும், இந்த டைட்டில் தன்னுடைய வாழ்க்கையை நிச்சயம் மாற்றும் என்றும் கூறினார்

ரித்விகா, செண்ட்ராயன் வெற்றி பெற்றால்? கமல்ஹாசனின் கேள்விஅதேபோல் இதுவரை தான் எந்த போட்டியிலும் எதிலும் வெற்றி பெறவில்லை என்றும் இந்த டைட்டில் கிடைத்தால் அதைவிட வேறு வெற்றி தனக்கு தேவையில்லை என்றும் கூறினார்.

இருவருடைய பேச்சும் ரொம்ப உருக்கமாக இருந்ததால் இருவரில் ஒருவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், வெற்றிக்கு தகுதியுடையவர்களாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web