காஜல் அகர்வால் தேனிலவுக்கு எங்கே சென்றார்? கண்டுபிடித்த நெட்டிசன்கள்

 
காஜல் அகர்வால் தேனிலவுக்கு எங்கே சென்றார்? கண்டுபிடித்த நெட்டிசன்கள்

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையை சேர்ந்த கவுதம் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பதும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனிலவு சென்றனர் என்ற செய்தியையும் பார்த்தோம்

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது கணவருடன் எந்த நாட்டிற்கு தேனிலவுக்கு சென்று உள்ளார் என்ற தகவல் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது நெட்டிசன்கள் அந்த நாட்டை கண்டுபிடித்துள்ளனர் 

kajal honey

காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேனிலவில் எடுத்த ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து காஜல்அகர்வால் தேனிலவுக்கு சென்ற நாடு மாலத்தீவு என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web