லாஸ்லியாவினை எப்போது கழட்டிவிடுவார் கவின்- ரசிகர்கள் கேள்வி

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான். கவின் வந்ததும் 4 பெண்களுடன் காதல் என ஜாலியாக சுற்றி வந்தார், ஒழுக்கம் என்றால் என்ன? என்பதுபோல் கேள்வி எழுப்புகிற கவினுக்கு அது எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வந்தும், வராமலும் சாக்ஷியுடன் காதல் செய்து, ப்ரோபோஸ் செய்து, திருமணம் சம்மந்தம் பேசி, இரண்டு நாட்களுக்குள் பொசஸிவ்வும் ஆகி,
 
லாஸ்லியாவினை எப்போது கழட்டிவிடுவார் கவின்- ரசிகர்கள் கேள்வி

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான்.

கவின் வந்ததும் 4 பெண்களுடன் காதல் என ஜாலியாக சுற்றி வந்தார், ஒழுக்கம் என்றால் என்ன? என்பதுபோல் கேள்வி எழுப்புகிற கவினுக்கு அது எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

லாஸ்லியாவினை எப்போது கழட்டிவிடுவார் கவின்- ரசிகர்கள் கேள்வி

வந்தும், வராமலும் சாக்ஷியுடன் காதல் செய்து, ப்ரோபோஸ் செய்து, திருமணம் சம்மந்தம் பேசி, இரண்டு நாட்களுக்குள் பொசஸிவ்வும் ஆகி, ப்ரேக் அப் செய்துவிட்டார் கவின்.

அதன்பின்னர் சாக்ஷியை கழட்டிவிட எண்ணி, லாஸ்லியாவிடம் காதல் கொண்டார், அவர் பின்னாலேயே சுற்றி லாஸ்லியாவை காதல் வலையில் வீழ்த்தினார்.

சேரன் இதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என எண்ணி, சேரன்மேல் எப்போதும் காழ்ப்புணர்வு பாராட்டிவந்தார்.

இப்போது லாஸ்லியாவும் கவின்மீது காதல் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. சும்மா விடுவாரா கவின்? லாஸ்லியாவிற்கு யோசிக்கக்கூட டைம் கொடுக்காமல், ஃபாஸ்ட் ஃபாஸ்ட்தான், ஃப்யூச்சர் பற்றி இப்போதே பேசலாம் என்பதுபோல பேசும் கவின், எவ்வளவு சீக்கிரத்தில் லாஸ்லியாவினை கழட்டிவிடுவார் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web