வனிதா எப்போது நாமினேட் ஆவார்..! – ஆர்வத்தில் மக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி துவங்கி இரண்டு வாரம் முடிவடைந்த நிலையில் நேற்றைய எபிஸோடில் முதல் எவிக்ஷன் நடந்தது. வீட்டில் கவின், சாக்ஷி, சரவணன்,பாத்திமாபாபு, சேரன், மதுமிதா, மீரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். முதல் வாரத்தின் தலைவர் வனிதாவும், இரண்டாவது வாரத்தின் தலைவர் மோகன் வைத்யாவும் தலைவர் என்கிற காரணத்தினால் விதிமுறையின்படி நாமினேட் செய்யப்படவில்லை. வீட்டிற்குள் உள்ள பெரும்பான்மையானோர் மதுமிதாவே வெளியேற வேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறினர். அதில் குறிப்பாக மதுமிதாவை
 
வனிதா எப்போது நாமினேட் ஆவார்..! – ஆர்வத்தில் மக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி துவங்கி இரண்டு வாரம் முடிவடைந்த நிலையில் நேற்றைய எபிஸோடில் முதல் எவிக்ஷன் நடந்தது. 

வீட்டில் கவின், சாக்ஷி, சரவணன்,பாத்திமாபாபு, சேரன், மதுமிதா, மீரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். முதல் வாரத்தின் தலைவர் வனிதாவும், இரண்டாவது வாரத்தின் தலைவர் மோகன் வைத்யாவும் தலைவர் என்கிற காரணத்தினால் விதிமுறையின்படி நாமினேட் செய்யப்படவில்லை.

வனிதா எப்போது நாமினேட் ஆவார்..! – ஆர்வத்தில் மக்கள்

வீட்டிற்குள் உள்ள பெரும்பான்மையானோர் மதுமிதாவே வெளியேற வேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறினர். அதில் குறிப்பாக மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று வனிதா அண்ட் டீம் பெரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் நடிகர் கமல் மதுமிதா அதிக வாக்குகள் வாங்கி சேவ் செய்யப்படுவதாக அறிவித்தார். 

பின்னர் நேற்று ஒளிபரப்பான எபிஸோடில், கவின், சாக்ஷி, சரவணன், சேரன், மீரா ஆகியோர் பாதுகாக்கப்பட்டனர். பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். பாத்திமா வெளியேறும்போது அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோரை அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியாளர்களாக தேர்வு செய்தார். 

வனிதா தலைவர் என்பதாலேயே நாமினேட் ஆகவில்லை. அவர் மட்டும் நாமினேட் ஆகி இருந்தால் மக்கள் வனிதாவிற்கு பாடம் புகட்டி இருப்பர். வனிதா எப்போ நாமினேட் ஆவார் என்று பெரும் ஆவலில் உள்ளனர் மக்கள்.

From around the web