கனவு நினைவானது- அனிருத்

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தயாரித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் வந்தவர் இசையமைப்பாளர் அனிருத். வொய் திஸ் கொல வெறி என்று இவர் போட்ட பாடலை தனுஷ் பாடி இருந்தார். இந்த பாடல் மிகப்பெரும் புகழ்பெற்றது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூட இப்பாடலை புகழ்ந்து பாராட்டி பேசி இருந்தார். திரையுலகில் மிக புகழ்பெற்றுவிட்ட இசையமைப்பாளர் ஆக ஆகிவிட்ட அனிருத்துக்கு தன் நெருங்கிய உறவினர் ஆக இருந்தாலும் ரஜினியின் படத்துக்கு இசையமைப்பது பெரும் சவாலாகவே இருந்தது.
 

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தயாரித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் வந்தவர் இசையமைப்பாளர் அனிருத். வொய் திஸ் கொல வெறி என்று இவர் போட்ட பாடலை தனுஷ் பாடி இருந்தார்.

கனவு நினைவானது- அனிருத்

இந்த பாடல் மிகப்பெரும் புகழ்பெற்றது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூட இப்பாடலை புகழ்ந்து பாராட்டி பேசி இருந்தார்.

திரையுலகில் மிக புகழ்பெற்றுவிட்ட இசையமைப்பாளர் ஆக ஆகிவிட்ட அனிருத்துக்கு தன் நெருங்கிய உறவினர் ஆக இருந்தாலும் ரஜினியின் படத்துக்கு இசையமைப்பது பெரும் சவாலாகவே இருந்தது.

இந்நிலையில் வராது வந்த வரமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தின் வாய்ப்பு அனிருத்துக்கு வந்தது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அனிருத் மிக மிக கலக்கலாக இந்த படத்தின் இசையமைத்துள்ளார்.

தேவா இசையமைத்த ஓபனிங் பிஜிஎம்மை இப்போதுள்ள காலத்துக்கேற்றவாறு நவீன வடிவில் மாற்றியமைத்துள்ளார்.

ரஜினி படத்துக்கு இசையமைப்பது கனவாய் இருந்தது இப்போது நினைவானது என்று அனிருத் நேற்று ஒரு டுவிட்டில் சொல்லியுள்ளார்.

From around the web