சாக்ஸி எப்போது பூக்கடை வைத்தார்? வைரலாகும் புகைப்படங்கள்!

 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாக்சி, இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பதும் அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் சாக்ஸி, இன்றும் பாவாடை தாவணியில் அழகிய தோற்றத்தில் பூக்கட்டி கொண்டிருப்பது போன்ற ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் 

sakshi

சாக்ஸி எப்போது பூக்கடை வைத்தார்? , பூக்கார பெண்ணாக அவர் மாறியது எப்போது? என்பது போன்ற கமெண்ட்டுகள் தற்போது ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில மணி நேரத்தில் இந்த புகைப்படங்களுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

From around the web