யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான்- கவின் லாஸ்லியா!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. லாஸ்லியாவின் தந்தை வருகைக்கு பின்னர் லாஸ்லியாவும், கவினும் பேசிக் கொள்ளாமல் விலகி இருந்தனர். ஒரு வாரம் கூட முழுதாக முடியாத நிலையில், இருவரும் டாஸ்க் செய்வதைவிட
 
யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான்- கவின் லாஸ்லியா!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால்  அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது.

யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான்- கவின் லாஸ்லியா!!

லாஸ்லியாவின் தந்தை வருகைக்கு பின்னர் லாஸ்லியாவும், கவினும் பேசிக் கொள்ளாமல் விலகி இருந்தனர். ஒரு வாரம் கூட முழுதாக முடியாத நிலையில், இருவரும் டாஸ்க் செய்வதைவிட ஒருவர் மற்றவருக்காக விட்டுக் கொடுப்பதிலேயே உள்ளனர்.

யாருக்கு எந்த இடம் டாஸ்க்கில் அனைவரும் கவினுக்கு 6 வது, 7 வது இடங்களைக் கொடுக்க லாஸ்லியா மட்டும் கவினுக்கு 2 வது இடம் கொடுத்தார். இது பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்படியாக இருந்தது.

பையிலிருந்து தெர்மாகோல் பஞ்சுகளை வெளியேற்றுதல் டாஸ்க்கிலும் கூட, இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடினர். டாஸ்க்கை டாஸ்க்காக பார்க்க வேண்டும் என்று பலமுறை கூறினாலும்கூட, இவர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.

இவர்கள் செய்ததே தவறு, இதில் கவினுக்கு ஏன் மார்க் போடவில்லை என சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. நிச்சயம் இதுகுறித்து கமல் ஹாசன் கேள்வி கேட்பார் என்று தெரிகிறது.

From around the web