கருணாநிதி குறித்து என்ன சொன்னார் யோகிபாபு?

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்கள் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை காமெடி நடிகர் யோகிபாபு கூறியதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த யோகிபாபு இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ: Please Avoid
 
yogibabu

கருணாநிதி குறித்து என்ன சொன்னார் யோகிபாபு?

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்கள் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை காமெடி நடிகர் யோகிபாபு கூறியதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த யோகிபாபு இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ:

யோகிபாபு தற்போது ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் ஒரு பிசியான காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web