பிக்பாஸ் தொடங்கும் நாள் எது? அதிகாரபூர்வ அறிவிப்பு

 

விஜய் டிவியில் அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக வெளிவந்த செய்தி தெரிந்தது 

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் நாள் மட்டும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி என்பதால் மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என்பது அடுத்த நாள் முதல் இரவு ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது
 

From around the web