என்னது விஜய் பட நடிகைக்கு கொரோனாவா? தனிமை படுத்திக்கொள்ள நடிகை வேண்டுகோள்!

தளபதி 65 படத்தில் விஜயுடன் நடிக்கும் பூஜா ஹெக்டேக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது!
 
என்னது விஜய் பட நடிகைக்கு கொரோனாவா? தனிமை படுத்திக்கொள்ள நடிகை வேண்டுகோள்!

மக்கள் மனதில் தளபதி என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலத்தில் இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களுக்கு பல்வேறு வெற்றிப் படங்களையும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் வசூல் சாதனையை இவரே முறியடிப்பார் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக தற்போது சினிமா துறையில் நிலவுகிறது. மேலும் இவரின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பு பெற்ற திரைப்படம் மாஸ்டர்.pooja hedge

இந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியானது எனினும் திரையரங்குகளில் பல கட்டுப்பாடுகள் விதித்து இருந்தாலும் இவரின் படத்தின் சாதனை இவரே முறியடித்தார் என்பது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் இவரின் கெட்டப்பும் இவரின் செயலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை இவருக்கு பெற்றுக்கொடுத்து படம் வெற்றிப்படமாக காணப்பட்டது. மேலும் இத்தனை வெற்றிக்குப் பின்னர் அவர் மீண்டும் புதிதாக படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறபடுகிறது. இத்திரைப்படத்தினை சன்பிக்சர்ஸ் இயக்குவதாக கூறபடுகிறது.மேலும் இப்படம் இவருக்கு 65வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மக்கள் மனதில் மிகுந்த ரசிகர்களை குறிப்பாக இளைஞர்கள் மனதில் மிகுந்த ரசிகர்களை கொண்டுள்ள பூஜாஹெக்டே நடித்துவருகிறார் மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த வைகுண்டபுரம் என்ற திரைப்படத்தில் வெளியாகிய புட்ட பொம்ம பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது மேலும் நடிகை பூஜஹெக்டேக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பு கொண்டவர்களின் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web