அது என்னப்பா? பிப்ரவரி 10 மதியம் 2 மணி...!

"யு1 ரெக்கார்ட்ஸ்" பற்றி மனம் திறக்கும் இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா"...,
 
"யு1 ரெக்கார்ட்ஸ்" பற்றிக் கூறும் யுவன் சங்கர் ராஜாவின் ட்விட்டர் பக்கம்....!

"மன்மதன்", "பில்லா" போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா". இவர் இசையமைப்பில் வெளியாகிய நடிகர் தனுஷின் "யாரடி நீ மோகினி" என்ற திரைப்படம் வேற லெவலாக ஓடியது. திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு யுவன்சங்கர் ராஜாவின் இசையும்காரணம் என்றும் கூறலாம். "நடிகர் கார்த்தி" மற்றும் "நடிகை தமன்னா" நடிப்பில் வெளியாகி இருந்த "பையா" திரைப்படம் வேற லெவலாக ஓடியது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இவரின் இசையில் வெளியாகிய திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வைரலாகப் பரவி இன்றளவும் மக்களிடையே கேட்கப்பட்டு வருகிறது.

U1 records

மேலும் இவரது இசையில் வெளியாகிய "நடிகர் சிம்பு" நடித்த "வல்லவன்" திரைப்படம் வேற லெவலாக ஓடியது. வல்லவன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் "நடிகை நயன்தாரா" இணைந்து நடித்திருந்தார். யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில் வெளியாகிய இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரலாக பரவியது .குறிப்பாக இத்திரைப்படத்தில் "லூசு பெண்ணே "என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகிறது.

மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகிய "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படம் வேற லெவலாக ஓடியது. இத்திரைப்படத்தில் இவர் இசையின் வெளியாகிய "கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை" என்ற பாடல் இன்றும் கேட்கும்பொழுது கண்களையும் மனதையும்  கலங்க செய்கிறது.தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்  "யு1 ரெக்கார்ட்ஸ்" பற்றி கூறியுள்ளார் மேலும் அது வெளியிடும் வெளியாகும் தேதியை குறிப்பிட்டு உள்ளார். இதனைக் காணும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திற்கு உள்ளாகி உற்சாகமடைந்துள்ளனர்.

From around the web