ஆரி பற்றி மீண்டும் என்ன சொல்ல போகிறார் பாலாஜி: கமலின் எதிர்பார்ப்பு!

 

ஆரி மற்றும் பாலாஜி கடந்த 2 வாரமாக உச்சகட்டமாக சண்டை போட்டு வரும் நிலையில் பாலாஜியின் இமேஜ் நேற்று டோட்டல் டேமேஜ் ஆனது என்பதும், கமல்ஹாசன் அவருக்கு கொஞ்சம் கடுமையான அறிவுரைகளைக் கூறினார் என்பதும், ஒரு சில இடங்களில் கடுமையாக கண்டித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு வந்த புகைப்படத்தின் அடிப்படையில் அவரது ஸ்டாட்டர்ஜி குறித்து கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் பாலாஜிக்கு ஆரியின் புகைப்படம் வருகிறது 

balaji

ஆரி குறித்து பாலாஜி  என்ன சொல்லப் போகிறார் என்பதை பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனும் ஆவலோடு காத்திருக்கும் காட்சியும் இன்றைய புரோமோவில் உள்ளது 

நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஆரியிடம் மன்னிப்பு கேட்ட பாலாஜி, தனது தவறை புரிந்து கொண்டு இன்று ஆரி குறித்து பாசிட்டிவாக சொல்வாரா? அல்லது மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web