ப்பா! என்ன ""ஒரு டைட்டிலு"

தர்ஷன் நடிக்கும் "தாய்க்குப்பின் தாரம்"
 
"இசையமைப்பாளர் தரண்" ட்விட்டர் பக்கத்தில் வலம் வரும்  பிக்பாஸ் பிரபலம்!

சில நாட்களுக்கு முன்பு "பிக்பாஸ் சீசன் 4" நிறைவடைந்து. இதில் "நெடுஞ்சாலை" திரைப் படத்தின் கதாநாயகனான "நடிகர் ஆரி" பிக் பாஸ் சீசன்  "டைட்டில் வின்னராக" அறிவிக்கப்பட்டார். மேலும் ரன்னராக நடிகர் பாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று சீசனாக "பிக் பாஸ் சீசன் 3" இருந்தது. பிக் பாஸ் சீசன் 3 இல்  பிரபல பாடகர், நடிகர் என பல்வேறு முகங்கள் கொண்ட "முகின் ராவ்"   "டைட்டில் வின்னராக" அறிவிக்கப்பட்டார். 

tharshan

பிக் பாஸ் சீசன் 3ன் கதாநாயகனாக வலம் வந்த தர்ஷன் டைட்டிலை அடையாதது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது. பிக்பாஸ் சீசன்3 முடிந்து ஒரு வருடம் மேலாகியும் நடிகர் தர்ஷன் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத அவர்கள் ரசிகர்களை மிகவும் மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.  

தற்போது நடிகர் தர்ஷன் இன் ரசிகர்களுக்கு  ஆறுதலாக இருக்கும் தகவலை பிரபல இசையமைப்பாளர் "தரண்" ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அது என்னவென்றால் நடிகர் தர்ஷன் "தாய்க்குப்பின் தாரம்" என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். இதனை காணும் நடிகர் தர்ஷன் ரசிகர்களுக்கு சின்ன ஆறுதலாகவும், பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. மேலும் நடிகர் தர்ஷன் வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் நீங்க முடியாத கதாநாயகனாக நடிப்பார் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web