சூர்யாவிற்கு என்ன ஆனது? கொரோனாவிலிருந்து மீண்டாரா?
 

லேட்டஸ்ட்டாக எடுத்த டெஸ்டில் சூர்யாவிற்கு கொரோனா Negative வந்துள்ளதாம்.
 

உலகமே கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைமை திரும்பி வருகிறது.

மொத்தமாக தீரவில்லை, இந்த நேரத்தில் நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக டுவிட்டரில் பதிவு செய்தார்.

வீடு திரும்பிய அவர் சில நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இப்போது லேட்டஸ்ட்டாக எடுத்த டெஸ்டில் அவருக்கு கொரோனா Negative வந்துள்ளதாம்.

இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு படு சந்தோஷத்தை அளித்துள்ளது.

From around the web