நடந்தது என்ன? சரவணனை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!

பிக் பாஸ் 3 சீசன் ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு, என்று களைகட்டிவிட்டது. இதுவரை 4 நாட்கள் முடிவடைந்தநிலையில், மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த பின்பிலிருந்து சண்டை துவங்கியது. அபிராமி, சாக்ஷி, வனிதா ஆகியோர் மீரா மிதுனைப் பற்றிப் புறணி பேசுவதும், சண்டையிடுவதுமாக செல்கிறது பிக்பாஸ். லக்ஸரி டாஸ்க் பட்ஜெட்டுக்காக, தனது குடும்பத்தைப் பற்றி நடிகர் சரவணன் பேசியதை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போது வாரிசுக்காக, 2ஆவது திருமணம்
 
நடந்தது என்ன? சரவணன் வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!

பிக் பாஸ் 3 சீசன் ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு, என்று களைகட்டிவிட்டது. இதுவரை 4 நாட்கள் முடிவடைந்தநிலையில், மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த பின்பிலிருந்து சண்டை துவங்கியது.

 அபிராமி, சாக்‌ஷி, வனிதா ஆகியோர் மீரா மிதுனைப் பற்றிப் புறணி பேசுவதும்,  சண்டையிடுவதுமாக செல்கிறது பிக்பாஸ். 

லக்ஸரி டாஸ்க் பட்ஜெட்டுக்காக, தனது குடும்பத்தைப் பற்றி நடிகர் சரவணன் பேசியதை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போது வாரிசுக்காக, 2ஆவது திருமணம் செய்து கொண்டு ஏதோ அவருக்கு துக்கம் நடந்ததைப் போல் பேசியது, அனைவரையும் கடுப்பேற்றிவிட்டது.

நடந்தது என்ன? சரவணனை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!

மக்கள் இவரை சரமாரியாக விளாசி வருகின்றனர், இவ்ளோ நல்ல மனைவியை விட்டுட்டு… சட்டத்திற்கு  புறம்பாக 2 வது திருமணம் செய்துகொண்ட இவரை மக்கல் அதிலும் பெண்கள் மிக மோசமாக சமூக வலைதளங்களில் வசை பாடியுள்ளனர்.

அதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த பிக்பாஸ் குடும்பம் அதற்கு அழுததுதான், நன்றியை மறந்ததற்காக திட்டவா? அயோக்கியத்தனத்திற்காக திட்டவா? என்று மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர்.

தனக்கு வேலை இல்லாத காலத்தில் சோறு போட்டு, தானே திருமண செலவுகளை செய்த மனைவியை இப்படி கைவிட்டிருக்கக்கூடாது, இருப்பினும் அவர் மனைவியின் சம்மதத்துடன் நடைபெற்றதுதான் 2 வது திருமணம் என்பதால், குறைந்தபட்சம் அவரது முதல் மனைவியை செய்த தியாகத்தை நினைத்துப் பார்த்து கடைசிவரை கைவிடாமல் இருங்கள் என்று வலியுறுத்தி உள்ளனர் ரசிகர்கள்.

From around the web