இந்த வார லக்சரி பட்ஜெட்டும் போச்சா? பாலாஜி மீது கடுப்பில் ஹவுஸ்மேட்ஸ்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 40 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே 

கடந்த வாரம் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க்கில் பாலாஜி சொதப்பியதால் ஒட்டுமொத்தக் லக்சரி பட்ஜெட்டும் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கிலும் பாலாஜி சொதப்பி வருகிறார் 

balaji biggboss1

மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மணிக்கூண்டில் அணிகள் மாறி மாறி இருக்க வேண்டிய நிலையில் பாலாஜி அணியின் நேரம் வந்தபோது அவர் கவனக்குறைவாக தூங்கிக்கொண்டிருந்தார் ரம்யா அனிதா உள்பட பலர் வந்து எழுப்பியும் அவர் எழுந்திருக்காமல் வழக்கம்போல் அவரது பாணியில் திமிராக பேசி வருகிறார் 

பாலாஜியின் இந்த நடவடிக்கையால் இந்த வாரமும் லக்சரி பட்ஜெட் கோவிந்தா ஆகிவிடுமோ என்ற கவலை ஹவுஸ்மேட்ஸ்களிடம் உள்ளது. இதனால் பாலாஜி மீது செம கடுப்பில் ஹவுஸ்மேட்ஸ்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web