ப்பா! என்ன ஒரு லுக்கு!

ட்விட்டரை கலக்கும் "நடிகர் கிருஷ்ணா"!
 
"நடிகர் கிருஷ்ணாவின்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது புகைப்படம்!

"வானவராயன் வல்லவராயன்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் பிரபல நடிகர் "கிருஷ்ணா". இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் கிருஷ்ணா மக்களிடையே "வானவராயன்" என்று அழைக்கப்பட்டு வந்தார். மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் "வன்மம்" என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

krishna

மேலும் இவரது நடிப்பில் வெளியாகி வேற லெவல் ஆக ஓடிய  திரைப்படம் "கழுகு". இத்திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ,நடிகை பிந்துமாதவி ஜோடியாக நடித்திருந்தார்.மேலும் நடிகர் கிருஷ்ணா தனுசுடன் "மாரி 2" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .அத்திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் "கெட்டப்" அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் இவரின் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்ற திரைப்படம் "யாமிருக்க பயமே".திரைப்படத்தில் இவருடன் பிரபல காமெடி நடிகர் "கருணாகரன்" நடித்திருந்தார் மேலும் இத்திரைப்படத்தில் "நடிகை ஓவியா" நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோவை செய்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.

From around the web