ப்பா! என்ன ஒரு அழகு ப்பா!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெண்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பை வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "பிகில்". இத்திரைப்படத்தில் "தளபதி விஜய்" நடித்து இருந்தார். இத்திரைப்படத்தில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் "நடிகை நயன்தாரா" நடித்து இருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து இருப்பார் "நடிகை வர்ஷா பொல்லம்மா".

"மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் விஜய்சேதுபதியுடன் "96" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இளைஞர்களின் கனவுக் கன்னியான "நடிகை திரிஷா" நடித்திருந்தார். மேலும் நடிகை வர்ஷா பொல்லம்மா பிரபல புகழ்பெற்ற நடிகரும், "குட்டிப்புலி" படத்தின் கதாநாயகனும் ஆன நடிகர் சசிகுமாருடன் "வெற்றிவேல்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பார்க்கும் போது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அதை காணும் அனைவரின் கண்களையும் கொள்ளையடிக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா . அந்த போட்டோவை ஷேர் செய்த சில நிமிடங்களிலேயே வைரலாக பரவி லைக் குவிந்த வண்ணம் உள்ளது.
🌞🌴🌸 pic.twitter.com/fF2GzvbYuM
— Varsha Bollamma (@VarshaBollamma) February 17, 2021